அடேங்கப்பா கபசுர குடிநீர் தயார் செய்வது இவ்வளவு ஈஸியா? நன்மைகளும் ஏராளமா ?

உலகை ஆட்டிவைக்கும் இந்த கொடிய வைரஸின் பிடி நம்மை இறுக்காமல் காக்க நமது பாரம்பரிய சித்த வைத்திய முறையில் உள்ள அற்புத மருந்து கபசுர குடிநீர்.

பொதுவாக நமக்கு தெரிந்ததெல்லாம் கபசுர குடிநீர் தயார் செய்வது என்றால் கடையில வாங்கிய  பொடியை எடுத்து 300 மிலி தண்ணீரில்  கொதிக்க வைத்து அதை 60 மி லி யாக  சுருக்கி பின்பு வடிகட்டி ஆறவைத்து குடிப்பது.

சொல்வதற்கே கடினமாக உள்ள இந்த முறை செய்வதற்கு அதுவும் ஒவ்வொரு வேளையும் செய்வது, இன்றைய பிஸியான வாழ்க்கையில் ரொம்பக் கஷ்டம்.  ஒன்றிரண்டு  நாள் செய்து பார்த்தவிட்டு சுத்த போர் கையாலாகாது என்று நிறுத்தி விடுவார்கள். வாங்கிய  கபசுர குடிநீர் பொடி அலமாரியில் அப்படியே இருக்கும்.   

ஆனால் அதற்கு என்ன மாற்று? இதைக்குறித்து நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது அவர் சொன்னதை இதோ படியுங்கள்.

சித்த மருந்து மற்றும் தயாரிப்பில் பல ஆராய்ச்சி செய்து தனித்துவமாக செயல் படும் நிறுவனமான டாக்டர் ஜே ஆர் கே ‘ஸ்  ரிசெர்ச் அண்ட் பார்மசுட்டிக்கல்ஸ் இப்போது பாரம்பரிய கபசுர குடிநீரின் எந்த மருத்துவத் தன்மையும் குறையாத  ஆனால்  தயார் செய்ய எளிதான கபசுர குடிநீரை இன்ஸ்டன்ட் வடிவத்தில் வழங்குகிறார்கள்!

செய்முறை ..5 gm அளவு  இன்ஸ்டன்ட் பொடியை ஒரு கப்பில் போடுங்க அதில் ஜஸ்ட்  60 ml அளவு இளம் சூடான (warm water)  நீரை விட்டு கலக்கவும். பின்னர் பருகவும். அவ்வளவு தான்!

இதில் உள்ள முக்கியமான சிறப்பு இந்த இன்ஸ்டன்ட் கபசுர குடிநீரில் உள்ள மூலிகை பொருட்களின் விகிதமும் மருத்துவ தன்மையும் ஒவ்வொரு மைக்ரோ கிராம் பௌடெரிலும் சீராக இருக்கும் என்று ஆராய பட்டுள்ளது. சாதாரண பொடிகளில் இந்த சமச்சீர் விகிதம் எதிர்பார்க்க முடியாது

அதிநவீன HPTLC டெஸ்ட் செய்யப்பட்டு பாரம்பரிய முறையில்  ஒவ்வொரு மூலிகையிலும் இருக்கும் சில முக்கிய மூல பொருட்கள் எந்த அளவில் அவசியமோ அதன்படி ஒரு மாற்றமும் இல்லாமல் இந்தப்பொடியில் அடங்கியிருக்கிறது.

.மற்ற கபசுர குடிநீர் தயாரிப்புகளைக்  கொதிக்க வைக்கும் போது மருத்துவ தன்மையுள்ள மூல பொருட்கள் ( Alkaloids) அழிந்து விட வாய்ப்பு உள்ளது.மேலும் கொதிநிலை மற்றும் சுண்டவைக்கும் அளவை ( 300 ml to 60ml) சீராக செய்வதும் முடியாது

டாக்டர் ஜே ஆர் கே ‘ஸ்  ரிசெர்ச் அண்ட் பார்மசுட்டிக்கல்ஸ் வழங்கும் இன்ஸ்டன்ட் கபசுர குடிநீரில் மேற்கொண்ட குறைபாடுகள் எதுவும் இல்லாமல் யார் தயார் செய்தாலும் ஒவ்வொரு மில்லி கிராமிலும் அதன் மருத்துவத் தன்மை நிறைவாக இருக்கும்.

May be an image of text that says "Caredura Distinctively Yours Stay immune to fresh threats Dr.JRK's KABASURA KUDINEER CHOORANAM कबासुरा कुडिनीर चूर्णम கபசர குடிநீர் சூரணம் ၂ Dr.JRK's KABASURA KUDINEER SUM குடிதீர் ரணம் Insant 2 minutes drink. 2om No need to boil. Buy now www.caredurastore.com netmeds.com India .com Img amazon +91 8667653268"

மற்ற கபசுர குடிநீர் வகைகளை உபயோகிப்பதால் சில  நாட்களுக்கு பிறகு வயிற்று எரிச்சல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். ஆனால் டாக்டர் ஜே ஆர் கே ‘ஸ்  ரிசெர்ச் வழங்கும் இன்ஸ்டன்ட் கபசுர குடிநீரில்  இதுபோன்ற போன்ற பிரச்சினைகள் ஏற்படாது என்று ஆராய்ச்சி பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஆகவே …டாக்டர் ஜே ஆர் கே ‘ஸ்  ரிசெர்ச் வழங்கும் இன்ஸ்டன்ட் கபசுர குடிநீர் -செய்வது மட்டும் எளிதல்ல. பாரம்பரியம் மாறாமல்  அதன் முழுமையான பயனையும் உபயோகிப்போருக்குக் கொடுக்கும்.

தயாரிப்பது ஒரு நொடியில். ஆனால் அதன் பயன் முழுமை. விலையும் மிகக் குறைவு.

உலகை உலுக்கும் கொடிய வைரஸ் நோயிலிருந்து நம்மை காக்க இவ்வளவு எளிதான முறையா? உண்மையிலேயே அடேங்கப்பா தான் !

இந்த இன்ஸ்டன்ட் கபசுர குடிநீர் கிடைக்க

8925186164 என்ற  நம்பரை வாட்சாப் மூலம் தொடர்பு கொள்ளவும் அல்லது  feedback@jrkresearch.com என்ற மெயில் ஐடிக்கு தகவல் அனுப்பவும்.

Related Posts You Also Might Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *